😭கண்ணீரை அடக்கும் Dhoni Fan மட்டும் இந்த வீடியோவை பாருங்க | Sha boo three | Rj Sha
HTML-код
- Опубликовано: 29 мар 2025
- Hi RJ Sha Family, CSK Chennai Super Kings Won the IPL 2023 match. In his last over Ravindra Jadeja has made the match a big victory. This is just a dream come through moment for all of us. These happy moments are something that we can never forget. Captain MS Dhoni's happy tears made everyone of us so emotional. This is not the end.
#csk #ipl2023 #msdhoni #msd #dhoniforever #chennaisuperkings #shaboothree #rjsha #yellowfever #cskwon #jiocinema #hotstar #jadeja #vijaytelevision
****************************************
For More Success Motivations Subscribe us
bit.ly/3bOX9Ea
****************************************
Click here to watch :
துரத்தியடிக்கப்பட்ட CSK Player Conway VS Vijay television Manimegalai : • துரத்தியடிக்கப்பட்ட CS...
Vijay Television Seriala வரமாதிரி Nita அம்பானிக்கு இப்படி ஒரு Cringe Flashbackஆ ? : • 16 லட்சம் ஒருமணி நேரத்...
அசிங்கப்படுத்தப்பட்ட வீரர்களை CSK வில் Hero ஆக்கிய Dhoni : • அசிங்கப்படுத்தப்பட்ட வ...
3100 கோடி IPL பெட்டிங்கால் வருமானம் ? : • 2900 to 3100 கோடி IPL ...
Vijay Antony & Ram with Jaanu க்கு நடந்த Tragedyஆல் தலைகீழான வாழ்க்கை : • Vijay Antony & Ram wit...
North Korea Teen Age பெண் அழுகுரல் உலகை கலங்கடித்தது : • North Korea Teen Age ப...
இதெல்லாம் Publicity மட்டும் தான் | Samyutha | Vishnu Kanth : • இதெல்லாம் Publicity மட...
50 நாளில் 5 கோடி சம்பாதித்த Jabbar Bhai : • 50 நாளில் 5 கோடி சம்பா...
IPL ஐ காலி பண்ண Pakistan சதி ? - 5000 கோடி IPL Tax Free ஏன் ? : • IPL ஐ காலி பண்ண Pakist...
உடைக்கும் P*RN பற்றி சொல்லப்படாத ரகசியங்கள் : • @ShaBooThree உடைக்கும்...
மூளை வெறித்தனமாக வேலை செய்ய 7 வழிகள் : • மூளை வெறித்தனமாக வேலை ...
நெஞ்சை பதறவைக்கும் ராஜராஜன் சாபம் : • நெஞ்சை பதறவைக்கும் ராஜ...
உயிர் வாழணுமான்னு உடைந்து போன Mano Bala - 1982ல 50 ரூபா தந்த ... : • சிரிக்கவைத்த Mano Bala...
Vijay Television & CWC Sivaangi ஆல் தலைகீழான Ammu Times Sisters வாழ்க்கை : • Vijay Television & CWC...
யாரிடமும் தப்பி தவறி கூட சொல்லக்கூடாத 7 ரகசியம் : • யாரிடமும் தப்பி தவறி க...
திட்டமிட்டே மறைக்கப்பட்ட தமிழச்சி குந்தவை ரகசியங்கள் : • திட்டமிட்டே மறைக்கப்பட...
இப்படி செஞ்சி ஆண்கள் & பெண்கள் சிக்கல்ல மாட்டிக்காதீங்க : • இப்படி செஞ்சி ஆண்கள் &...
குழந்தைகள் உங்க பேச்சைக் கேட்க இதை நீங்க கேளுங்க : • அடம்பிடிக்கும் குழந்தை...
Tech Boss Sudharsan-க்கு வந்த மிரட்டல் Madan Gowri-ஐ மிஞ்சிய Tech Boss ? : • Video
Vijay Television CWC Sivaangi அழுகையும் & கம்பி கட்டும் கதைகளும் : • Vijay Television CWC S...
உஷார் - Video Call பண்ணும்போது விளையாட்டாக்கூட இந்த 6 தவறுகளைப் பண்ணாதீங்க : • உஷார் - Video Call பண்...
Leo படப்பிடிப்பு வெளிச்சத்திற்கு வந்த Dark Secret : • Leo படப்பிடிப்பு வெளிச...
Ajith ஆல் மறுவாழ்வு பெற்ற Raghava Lawrence : • Ajith ஆல் மறுவாழ்வு பெ...
Dare to Talk - நடிகை Tabu க்கு நடந்த பேசப்படாத கொடுமைகள்: • Dare to Talk - நடிகை T...
நீங்க அறிவாளியா ? இல்லையா ? 7 Signs of Immature Person : • நீங்க அறிவாளியா ? இல்ல...
Dhoni மனுசனே இல்ல மரணவலியில் Gaikwad உருக்கம் - Goose bumps : • Gaikwad வாழ்க்கையில் D...
Vijay Television Cook with comali வெளிச்சத்திற்கு வராத உண்மைகள்: • Vijay Television Cook ...
Suhail Pami ஐ பார்த்து சூடு போட்டுக் கொண்ட Satheesh Shanmu COUPLES ?: • Suhail Pami ஐ பார்த்து...
IPLஐ Free ஆக Jio Ambani கொடுப்பதன் பின்னணியில் இவ்வளவு ரகசியமா ?: • IPLஐ Free ஆக Jio Amban...
Viduthalai - V நடிகர் சூழ்ச்சியால் மனஉளைச்சலுக்கு ஆளான Soori : • Actor Soori அவர்களின் ...
Viduthalai - வெற்றி மாறனை முதுகில் குத்திய 1 Music Director & 1 Director : • Viduthalai -Vetri Maar...
****************************************
For More Updates :
/ rjsha007
/ rjrjsha
****************************************
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud
Dhoni பத்தி பேசும் போது எனக்கு கண்ணீர் வந்தது...Sha boo three வீடியோ பார்க்கும் போது யாருக்கு ஆனந்த கண்ணீர் வந்தது🎉
Heart beat high level bro💞❤️🩹
I had tears Anna 😭
MSD forevaa💙
நீங்கள் பேசுவதை கேட்டு எனக்கும் கண்ணீர்😢வந்துவிட்டது
நேற்றை நாள் பரபரப்புக்கு பஞ்சமும் இல்லை ஒரே பந்தில் தல போல்டானதும் கவலையில நான் போல்டாகிட்டேன் !
Varun Aditya wildlife photos 🥺🥺❤️🥺 life story please post video
தோனி நல்ல விளையாட்டு வீரர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்பது தான் அவர் பத்தின எல்லா பக்கம் நியூஸ் வருது ....
தோனி ஜடேஜா வ கட்டி புடிச்சு உணர்ச்சிவச படும்போது உண்மையிலேயே கண்ணீர் வந்து விட்டது அண்ணா.இது புரியாம சில பேர் வன்மத்தை கக்குகிரார்கள்.இந்த மாதிரி ஒரு நல்ல மனிதரை எப்படி தப்பாக பேச தோணுது நு தெரியல.
Crt 💯
Mirugangal patri yen you are worrying?
🎉🎉🎉🎉
Yenna solranga?
Dhoni என்னும் சகாப்தம் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த வரம்..🥹
Tamil nattuku yena talinan avan ciricket kidaithathu British potta pichai indiaku athai dhoniyan villayaduthu
ஹர்திக் பாண்டியா கூட தோத்துட்டோம்னு feel பண்ணாம தோனி வின் பண்ணிட்டாருன்னு சந்தோசமா தான் இருக்கார் வேற லெவல் 💞😘😘
ஆசிஸ் நெக்ராவே மேட்ச் முடிஞ்ச உடனே எங்கப்ப காட்டவெ இல்லை 😁😁😁
@@rengasamyrengasamy9679அருமை நண்பரே
Hardik Pandiya is good man I love Hardik Pandiya 🎉
Hardik pandya thothutom nu konjam kuda feel panla bro he is cool captain tha
ஒரு தமிழன் csk அணி கேப்டனா இருந்திருந்தா கூட இந்த அளவு தமிழ் நாட்டு மக்கள் அன்ப காட்டிருப்பாங்களான்னு தெரியல ஆனால் தோனினு ஒரு மனிதனுக்கு இது கிடைக்க வேண்டிய மரியாதை தான், தல தோனி இல்லனா csk அப்படிங்குற ஒரு அணி இல்லை
Kandipa kattiruka matanga .. yenna Ava tamilan la ... Nama epome aduthavanatha vala vaipom
Csk yendra perukku kudukkura anbu adhu
அவாள் எப்படி தமிழனுக்கு தமிழ்நாட்டுக்கு தமிழனுக்கு நன்றி காட்டுவார்
@@alphavillain4082 correct😂
@@alphavillain4082 Apa neenga vaazha vainga Tamizhayum Tamizhnaatayum
சென்னை வீரரை வைத்து செய்ய நினைத்த குஜராத் குஜராத் வீரரை வைத்து செய்த சென்னை!!!
Fact uhh 🎉
Correct 😂😂
😂😂😂 😎 Csk
Correct
👌👌👌
இந்த மாதிரி ஒரு அன்பு இதுவரை எந்த கிரிக்கெட் வீரருக்கும் கிடைத்தது இல்லை ❤ மகேந்திர சிங் தோனி ❤
😭 உண்மை தான் ❤️👍
Ini vara povathum illai
Better u watch old cricket lockdown kids👏
100 சதவீதம் உண்மை.
Yes
எத்தனை I P L சீசன் வந்தாலும் இந்த final match ஐ மறக்க முடியாது ❤❤❤
❤
absolutely
True no sleep, dear thale
2019 mi against 1 run adika mudile ana intha win great day
+1
யோவ்.... யாருய்யா நீ எங்க மனசாட்சி மாதிரியே பேசற உள்ளன்போடு நீ நெக்குருகி கண்ணீரை அடக்கிக்கிட்டு ஆத்மார்த்தமான பேச்சை கேட்டு எனக்கும் கண் கலங்கி விட்டது ...... அருமையான பதிவு தம்பி சூப்பர் சூப்பர்.... வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
வெற்றிக்கு கூட தெரிந்திருக்கிறது யாரிடம் செல்ல வேண்டும் என்று💛💯👍👑💐✨
படித்ததில் மிகவும் உன்னதமான கண்ணியமான கவிதை வரிகள். தோழரே
@@Thilakavathy205 நன்றி தோழரே🤝🙏
What a sentence ❤
மொத்த மைதானமும் ஒருத்தன அவுட் ஆக சொல்லி கூச்சலிடும் போது பொருமையாகவும் அமைதியாக காத்திருந்தான் இந்த நாளுக்காக...
இன்று மொத்த மைதானமும் அவனது அபார ஆட்டத்தை கொண்டாடுது...
I am csk hater now this final really goosebumps 🔥🔥🔥 that moment dhoni lift jadeja 🤩🤩🤩🤩🤩 now i am csk fan 🔥🔥🔥🔥
டோனி அண்ணனுடைய பெயரைக் கேட்கும்போது உடம்பில் சிலுக்கும் அந்த அளவுக்கு 😢😢😢 டோனியின் பேர கேட்டாலே என்ன அறியாமை நான் அழுதுடுவேன் என் கணவர் என்னை எப்பவும் திட்டுவார் டோனி அண்ணா நீங்க திரும்பவும் வரணும்❤❤❤
CS K டீம் பவரை🔥🔥 உலகத்துக்கு காட்ட தான் இரண்டு நாட்களாக மழை குறுக்கிட்டதோ ‼
நடப்பது எல்லாம் நன்மைக்கே 🙏🏻🙏🏻
👍👍👍👍💯💯💯🫂
❤️💯💯💯💯💯
Crt 👍
Absolutely correct🔥🔥
Adukunu 2 am vara match pakkanuma
Naa oru girl 2010 st IPL match paakka aarambichen.... Eppo warakkum he is olny Hero....... My man..... ❤❤ Doni fan ella naa MS paithiyam...... ❤❤❤
DHONI is not a name it's emotion..how many off u agree this..
அவர் வந்த வழியை மறக்கவில்லை ..அதனால் அவர் வரலாறாக இருக்கிறார். தோனி என்றும் நம் மனங்களில்
❤❤❤❤❤❤❤❤❤❤ மேலும் அருமையாக அவரை பற்றி தெரியாத நல்ல விஷயங்களை சொன்னீர்கள் நன்றி
Greatest Captain ever in the history of Cricket... One Man - His Name - Mahendra Singh Dhoni 🥺❤
Literally I cried while watching this video😭Proud to be a DHONI Fan❤️
Dhoni forever💛♾️
Dhoni கண்டிப்பா விளையாடுவார்.... நம்முடைய பாசம் விளையாட வைக்கும்... ஈர்ப்பு விதி உண்மை எனும்போது நம்மிடம் இருந்து உடனே விலகிட முடியாது.....🎉🎉🎉...
வெற்றியின் பின்னால் ஓடாமல் வெற்றியினை தன் பின்னால் ஓட விடும் இந்த மனிதன்...நேற்றைய போட்டியின் இறுதியில் தோனி கடைசி பந்தை பாகாமல் தலை குனிந்த படி இந்த வெற்றியை எப்படியேனும் கிடைத்து விடாத என்ற எண்ணத்தில் அமைதியாக தலை குனிந்து கொண்டு விதம், இந்த மனிதனுக்காக இந்த வெற்றி கிடைத்துவிடாதா என்று ஏங்கினேன்.. நிருபரிடம் இந்த வெற்றியின் களைப்பில் என் ஓய்வையும் அறிவித்தால் சரியாக இருக்கும் என தோனி சொன்ன அந்த கணம் உறைந்து விட்டேன் எங்கே தோனி ஓய்வு குறித்து அறிவித்து விடுவாரோ என அதிர்ந்து விட்டேன்... எனினும் ஒரு நாள் அந்த நாள் அதை நாம் சந்திக்க தான் போகிறோம் கனத்த இதயத்துடன் 💛🏆🥲🥲🥲🥲🥲
What a Man MSD is! What a Wonderful Video is this Sha Bro!! கண்ணீர், கண்களில் தளும்பத் தளும்ப பார்த்து ரசித்தேன் இக்காணொளியை👍👌👏🙏
Yes
❤
Super
3 years illanaalum, next year just normal player ah irundhu oru correct future csk captain ah find pannittu polaam nu oru thinking enakku, because, avara naan கர்ஜித்து தான் பார்த்து இருக்கேன், முதல் முறையாக நேற்று தலை குனிந்து பார்த்தேன், அதை இன்னொரு முறை பார்க்க கூடாது, அவரை நான் என்றும் தலை உயர்த்தி மட்டுமே பார்க்க ஆசை படுகிறேன்
கடவுளுக்கு தெரியும்.... உண்மையான தல... தோனி தான் 🥰🥰😘👌✌️👍👏
அண்ணா.. நேற்று ஜடேஜா தோனி கட்டிபிடித்து தூக்கும் போது எனக்கே தெரியாம கண்ணுல தண்ணி வந்துட்டு.😭😭 தோனி கண்டிப்பாக அடுத்த வருடம் விளையாடுவார் நம்பிக்கை இருக்கு.. தோனியிடம் நிறைய விஷயம் கத்துகிட்டு இருக்கேன். Thala forever...💛💛💛
Endrum thala....❤❤
Unoda kudumpatha paaru bro first....vanthuda 😂
😊
அருமையான பதிவு. தோணி இந்தியா காப்டனாக இருந்ததை விட csk காப்டன் ஆக வழி நடத்துவது செம. சென்னை மீது, மக்களிடம் ரசிகர்களிடம், அன்பு வைத்து இருக்கும் தோணி கூல் தோணி.
மனித குலம் இவ்வுலகை விட்டு அழியும் ஆனால் இந்த மனிதனின் புகழ் இவ்வுலகை விட்டு அழிய போவது இல்லை... தோனி என்ற இந்த மனிதனை வார்த்தையால் விவரிக்க முடியாமல் கண்ணீரில் தத்தளிக்கும் ரசிகர்களின் ஒருவனாக - ரசிகன்
😭😭😭😭
இந்த தங்கம் எப்பொழுதும் எங்களுக்கு வேணும் Ipl னாலே அது தல தா 😘😍🔥
ஆனந்த கண்ணிர் வருதுபா 😢😢😢
Vadivelu sir dialogue : என்னா மனுஷன்😢 யா? இவரு🥺💛🔥
Luv you MSD sir❤
எப்படி இந்த மனிதனுக்கு இவ்வளவு வெற்றி,தோல்வி,பெயர்,புகழ், தனிமனிதமரியாதை,சிறப்பு என்று வியப்பாக உள்ளது...அன்புகாட்ட முழி தேவையில்லையே உணர்வைத்....
CSK எதிரிகள் சுற்றி ஜட்டு பெற வைத்தார் வெற்றி💛
Yarukum , yarum enemy ila . All indians tha 🤦🏻
@@GoD-777-ON-FiRe aprm Yan bro dhoni batting panna vaikanumnu we want dhoni nu we want dhoni nu audience la kathunanga
@@GoD-777-ON-FiRe
Kirruku unnaku onnume theriyama vandhu comment pannatha da
😂😂😂
Koomutta
இவரைப் போன்ற ஒரு சிறந்த தலைவர் இனி யாரும் வரப்போவது இல்லை....🎉🎉🎉❤❤❤❤💐👏👏👏👏🥰🥰🥰🥰🥰
Thala Dhoni bro epothume masss dha❤❤❤
Happy 2 b no.7 too🙏💐💐💐
Vazhga valamudan dhoni🤝
Jadeja vera level bro 🙇♀️
அண்ணா நீங்கள் சொல்வது சரிதான் என் மனதில் உள்ள ஒரு உண்மையான உணர்வுகளை உங்கள் வாயிலாக நீங்கள் சொல்வது மிகவும் பெருமையாக இருக்கிறது அந்த மனிதர் அழுது கொண்டதை நான் இதுவரை நான் பார்க்க வில்லை என்று கேப்டன் கூல் என்று சொல்லி கேட்டது உண்டு அப்படிப்பட்ட அந்த மனிதர் எவ்வளவு மனசல வலி இருந்தால் அவர் கண்களில் இருந்து அடக்க முடியாமல் அழுது விட்டார்
"yengala aluga vitturatha thalaiva" is a emotional word 🥺 iam cryed..and goosebumps 🔥 a good captain good wicket keeper and good human and man of simplicity ipdi nu sollite polam avlo iruku pls thalaiva nenga vilayada koda vena nenga match la iruntha kooda pothum..🥺💛🦁
உணர்வுகள் கலந்த ஆனந்த கண்ணீர் வருகிறது கண்களில் தோனி என்கிற சகாப்தத்திற்காக 💛💛💛Always CSK Always Dhoni
மெய் சிலித்துப்போனேன் "டோனி" ஒரு அற்புதமான மனிதர். மும்பை இந்தியன்ஸ்க்கு ஆலோசகராக வருவதற்கு30 கோடிக்கு விலை பேசியது ஆனால் என் மேல் இவ்வளவு அன்பும் பாசமும் வைத்திருக்கும் ரசிகர்களுக்காக அதை தூக்கி எறிந்தார்.❤❤❤👌👏👏👏
Dhoni jaddu moment 😢nan azhluthuta 😢thala mari vera yarum ila.great man
Anna😢😢 I had tears🥺🥺2026 varaikum namme thale match adanum anna we pray for that❤️🙏 anna ongalode dhoni pathina speech chance aa ille 😢mass aa pesninge vere lvl anna❤
இறுதிவரை போராட்டம், நம்பிக்கை, மறக்கமுடியாத இறுதி போட்டி கண்ணீர் வந்துவிட்டது.😂😊🎉❤
நான் ரோஹித் fan ஆனா என் ரோஹித் இந்த உலகத்துக்கு மிக பெரிய ஆளா காட்டுனது தல தோனி தா the legend 🙏👑
நிஜத்தில் இரு அணிகளுமே கோப்பை எங்களுக்குத்தான் என்று ஆடிய ஆட்டம் தரமான வாழ்க்கையிலே மிஸ் பண்ணக் கூடாத தருணம் !?
Yes 💯%❤
CSK fan ah GT captain matcha handle pannathu romba pidichathu super hatrikpandia
Most emotionally 🫶, no words
Once msd fan, always msd fan🎉
தலையோட தரிசனத்துக்கு காத்திருந்த நேரம் உடனே டாடா காட்டிய தல ரொம்ப அப்ஸட் ஆயிட்டேன் !!
My brother (12)age... Sunday thoongave ellai.... Romba feel panninaan😔 yesturday CSK win panninathum romba satham pottu azhuthu, yenga flat aa 10 flat aakittan.... neighbours vanthu thittumpothu .. Yenga anna tamila avangakitta sonnaga ""Appidiye oodidu" 🤭(becz v r in mumbai) next hindi la sonnan,yen dhoni jecittaru, csk win pannichu, naan eppidithaan pannuvennu😆 morning, anna avangakitta poyi,sorry kettan... Avangalum it's ok sollitanga....
கண்ணீர் வரல நெகிழ்ச்சியாக இருந்தது. வளர்ந்து வந்த பாதையை மறக்காத உன்னத மனிதர் playersku ஒரு நல்ல வழிகாட்டி. Proud to have such an immense captain😢😂
Sha nijama tears roll out while watching this video....yethana players inmel vanthalum sari Dhoni mathri oru captian and human yeppavume india ku venum nu yellarayum ninaka vacharu parunga including players athan nama thala Dhoni
Jadeja ni hero tha 💛💛💛💛💛🏆🏆🏆🏆🏆
டோணி தவறு செய்கிறார், ரசிகர்களின் கண்ணீர் முக்கியம் என்றால் உங்கள் உடல்நிலை மிகவும் மோசமாகும்....... உண்மை இதுதான்...
மாஸ்🤩அண்ணா💥MS.தோனி
நம்ம ஜெய்ச்சுட்டோம் மாறா...🤩💛💪🏆
Sha... Unakku oru personal message நீ என்னை விட சிறியவன் தான் ஆனா உன் பேச்சு கேட்கும் போது என்னை உன்னால் உணர முடிகிறது 🎉❤என்றும் உனக்காக ரசிகனாக...
சோமேஷ்
Dhoni kaaga than Cricket paaka start pannen... avaru illatha match eh paathathu illa...ipl mattum illanaa avlothan
Unmai than..😊
Nanum dha 😊😇
நிச்சயம் விளையாடுவார் தல தோனி அவர்கள்
Thala , thala , thala , " thala தான் எப்பவுமே எனக்கு bro " 💕😰😰😰💞
Definitely Bro, நீங்க சொன்னது போல இன்னும் அவர் நிறைய விளையாடனும். We are always there for you Dhoni
அந்த விதி கூட கதரியது இவரின் பிரிவை ❤️❤️🩹❤️🩹❤️🩹❤️
கேப்டன் என்னும் பொருப்பு சாதாரண பொருப்பு அல்ல ஆற்குண்டாண தகுதி இருந்தால் தான் அந்த பெருப்பு கிடைக்கும் தலை தலைதான் வாழ்த்துக்கள்
கண்ணீர் அடக்க முடியவில்லை, சிறந்த மனிதர்
யோவ் மனுசா.... என்னயா இப்படி கண் கலங்குற அதுக்கு பேசி வச்சிருக்க... 😊❤❤❤
As a dhoni fan I don't need six and four from him. I need his presence and captaincy for coming years
வாழ்க்கையில் முன்னேறவேண்டுமெனில் வயதானர்வர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் - தோனி. இது ஒரு மிக சிறந்த பண்பு. Thank you MS.
தோனி என்றும் தலை சிறந்த கேப்டன்
I really cried 😭😭my love for him is always constant ❤️❤️such a sweet man🛐singam
One thing will never change. Dhoni's Legacy and my love towards MSD
Jadeja bro unai eppaume marakka mudiyaathu thanks a lot 🙏 👍 ❤
Very proud of him. Hatsoff. No words to say about. He is always great human being, mentor & player .
Itha kekkum pothu yenakku kuda kanner vanthutuchi na hats off to and Forever THALA Dhoni ❤️.....
எனக்கு ஒரே ஒரு ஆசை "தல தோனி" தமிழ்நாட்லயே இருக்கனும் 😭 தோனி எங்க தலைவன், அவர் எங்க சொத்து 💛
Jaddu created the extraordinary moment...🔥
சகோ நீங்களும் அழுதிட்டீங்க... இது தான் சகோ எமோஷனல் லவ்... உங்களால எமோஷனல் ல கண்ட்ரோல் பண்ண முடியாம மிஸ் பண்ணது தான் உண்மையான லவ்... லவ் யூ சகோ....
Thanks for Heart ❤️ brother...
தலைவா டோனி, நீங்க கொடுக்கும் ஒவ்ஒரு அறிவுரையும் வாழ்க்கையில் வெற்றியை எனக்கு தருகிறது பின்னாடி என்ன நடக்கும் என்று முன்னாடியே யோசிக்கிறது கடவுளின் கணிப்பு நீங்கள் மனிதகடவுள் தலைவா, வாழ்க பல்லாண்டு......வாழ்த்துக்கள் தலைவா........
Thala He is only one best match finisher and Captain ❤ He is always called as "Thala "
தம்பி நீங்க பேசின எல்லா வார்த்தைகளும் நல்ல செய்தி நல்ல சாட்சி நல்ல பதிவு.அருமையா உண்மையான அன்போடு பேசிநீங்க.நன்றி.
சிங்கம் சிங்கம் தான் .. அதற்கு மாற்று வேறு இல்லை. நேற்று 💪💪💪💪நம் சிங்கங்கள் கர்ச்சித்த கர்ச்சனையை என்றும் மறக்கமுடியாது
இந்த மாரிஅன்பு உள்ளம் இருக்கிறவரைக்கும் ஆடாத விளையாட்டுவீரன் கூட ஆடுவான் அந்த அன்பு பாசம் ஆட்டுவிக்கும்❤️❤️❤️❤️❤️❤️👍🙏
நல்ல மனிதர் மக்கள் மனதில் வாழ்வார்கள்
I love dhoni. Ini varum ela ipl match laum Ground la vanthu nindral matum pothum. Vera ethuvum vendam.
CSK Dhoni is Priceless Humble Person.Let Enjoy this Victory CSK 5th IPL is remarkable achievement.
Ena manushan ya...
Thala epothum thala dha❤❤❤
Hats off dhoni anna🙏🙏💐💐
Dhoni,,,keep high,,we all are there..praying for your victory chellam❤
கண்ணில் கண்ணிரோடு கடைசி நிமிடத்தை ரசித்தேன்
எங்களுடைய உணர்ச்சிகள் அனைத்தையும் வார்த்தைகளில் சரியாக வடித்த உங்களுக்கு மிக்க நன்றியும் பாராட்டுக்களும்.... தல டோனியின் தலைமை நமக்கு வெற்றிகளை வாரி குவிக்கும் என்பதில் ஐயமே இல்லை!! வாழ்த்துக்கள் நம் அணிக்கும், தோனிக்கும்,ரசிகர்களுக்கும்!!💐💐👏👏👌👌🍫🍫🎉🎉
🎉🎉🎉🎉🎉
CSK வுக்கு ஒரு நல்ல வழிகாட்டி,குரு,தலைமை, எல்லாமே டோனிதான்CSK தான் டோனி,டோனிதான் CSK,அவர் இனி மகேந்திர சிங்டோனி இல்லை, மகேந்திர கிங் டோனி. CSK என்ற கப்பலை வழிநடத்துவதற்கு கேப்டன் கிங் டோனி கண்டிப்பாக தேவை மனித நேயம் எங்கே இருக்கிறதோ அங்கே வெற்றி நிச்சயம்.
Neenga pesum pothu. .. Yanuku alugatha varuthu MSD🌹
I hope MS Dhoni will be come back in 2024 ipl. I love u MS Dhoni🥰🥰🥰🥰
Na indha video pakara enaiyum meeri en kannula Kannir varuthu... Dhoni a na enoda vazhkaila apd pathathu illa nethu na odanjuta... enaku oru Asa Ya vaaznaal ah oru time ahvathu ground la poitu match pakanum Dhoni kaga...💞❤️💓💕
சென்னை சூப்பர் கிங்ஸ் அரசர் தோனி... என்றும் தமிழர்கள் நெஞ்சில் குடியிருக்கும் கிரிக்கெட் சரித்திர பேரரசர் 🎉 💛🟡💛🏆🎉
அருமை ஷா தம்பி . வேற எதுவும் சொல்லத்தெரியலை எனக்கு ❤❤❤❤
You have spoken our heart, let this video reach to our Dhoni, will pray for his ever fitness and to play without retirement
💯💯💯💯😍😍😍good human being thala😘😘😘Thala yepavum match play pannanum 🔥🔥🔥rly hat's off u thala🙏🙏🙏
8:54 goosebumps.. 🥺🔥
Dhoni mathiri oru manishana inime pakrathu romba kashtam
We want him to play for csk 💛💛💛
ஒரு மனிதன் எப்படி இப்படி எல்லார் மனதையும் கொள்ளை கொண்டான்?
தோனி ஒரு ஜீனியஸ்.
மககளோடு மக்களாக ஒரு பந்தாவுமின்றி பழக இனிமையானவர்
MSD is a man of fast thinking and motivates all of his teammates to grow up..Pray God to bless him..
நான் கிரிக்கெட் பார்பதையே விட்டுவிட்டேன் தல விளையாட கூடாதுனு Iccl இருந்து தலயே போச்சு இனி ஒன் டே மேட்ச் பார்த்தில்லை முடிவு பன்னி 20 20 மட்டும் பார்பேன் தலைக்காக உங்க கிரிடத்த புடிங்கினாலும் நீங்கதான் தல எப்பவும் எங்க ராசா
CSK 🔥 emotional moments in Chennai 🏟️ only 1 thala 🔥 Jaddu always 👑
S bro same feeling...kandippa thala innum 3years thaaraalama vilaiyadalaam...but Intha final semmaaa veritthanamaana final match saagura varaikkum marakka mudiyadha ipl final match anna idhu💪💪💪💪💪
I watched this video I am crying 😭 but I am happy 😊 😊 dhoni play 2026 ipl